எஸ்.ஐ.பி (SIP) முதலீடு செய்வது எப்படி? – Complete Guide

மாதம் ₹500 இருந்தாலே போதும்! மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund) SIP எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடங்குவது எப்படி?
மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன ?

மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund) என்றால் என்ன? அதன் வகைகள், SIP, NAV போன்ற முக்கிய கருத்துக்களை எளிய ஒப்புமைகளுடன் தமிழில் தெரிந்துகொள்ளுங்கள்.






